பிள்ளைகளும் பேரரர்களும்

நேரிசை வெண்பா


பெயர்சொல் லவும்வேண்டும் பிள்ளை நமது
பெயர்வைக்க வேண்டுமே பேரர் -- வியக்கவைக்கும்
பேரர் வளர்ந்தின்னார் பேர னெனமகிழ்ச்சி
பேரரைப் பெற்றதால் பேறு

எழுதியவர் : பழனி ராஜன் (25-Sep-23, 12:28 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே