குறள் கவிதை

குறள் கவிதை
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

அன்பால் ஒன்றனக் கலந்து நண்பரானோம் /
அழகிய நாவினில் சுட்டவடுவாள் பகையானோம் /

ஆயுதங்கள் கொண்டு தாக்கிருந்தால் உன்நினைவாக /
அந்த வடு கல்வெட்டாக இருந்திருக்கும் /

நாவினால் வீசிய அக்னி ஏவுகனைகள் /
நட்பான இதயத்தை அல்லவா எரித்துவிட்டது /

நாவினில் நஞ்சான வார்த்தைகள் உதிரவேண்டாம் /
மெளன வார்த்தைகள் மேன்மையடையச் செய்யும் /

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (26-Sep-23, 7:06 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 106

மேலே