பிராச்சி

பிராயச்சித்தம் பண்ணி பெண் குழந்தையைப் பெத்துருக்கிறீங்க. அந்தக் குழந்தைக்கு என்ன பேரு வச்சிருக்கிறீங்க?
@@@@@
இந்தி பேருதான். தமிழ்ப் பேரை யாராவது இந்தக் காலத்தில் வைப்பார்களா?
தமிழருக்கு அழகே பெத்த குழந்தைகளுக்கு இந்திப் பேருங்கள வைக்கிறதுதானே.
@@@@#@
நீங்க சொல்லறது 💯/💯 உண்மை தாங்க. புதுமையான, நம்ம ஊருல யாரும் வைக்காத பேரா வைக்கணும்னு ஆசைப்பட்டு சோதிடரைப் பார்த்தோம். அவரு "குழந்தைக்கு 'பிராச்சி'னு பேரு வைங்கனு சொன்னாரு.
@@@###
பிராச்சி. நல்ல அருமையான பேரு. அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்?
@@@@##
உங்க பொண்ணுக்கு 'நிசா' (நிஷா = Nisha - Night)னு பேரு வச்சிருக்கிறீங்க? அதுக்கு அர்த்தம் தெரியுமா?
@@@@@@
தெரியாதுங்க.
@@@@#
அதே மாதிரி 'பிராச்சி'க்கும் அர்த்தம் தெரியாதுங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Prachi =Morning, east.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (12-Oct-23, 7:54 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 37

மேலே