நேற்று இன்று நாளை

களைநிலத்தை
விளைநிலமாக்கினார்கள்
நேற்று...
விளைநிலத்தை
விலைநிலமாக்குகிறார்கள்
இன்று...
அடுக்குமாடியில் தங்கக்தட்டுடன்
சோற்றுக்காக ஏங்குவார்கள்
நாளை..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (17-Oct-23, 7:56 am)
பார்வை : 72

மேலே