மேனகையா இவளா

வானவில் வீதியில் வந்தாய்நீ வெண்ணிலா
மேனகை தன்னுடன் மேடையில் ஓர்போட்டி
வானத்து வெண்ணிலா வேநீயே நீதிபதி
மேனகை யாஇவ ளா

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-23, 8:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே