நோக்கு எனக்கிவை நல்கு

நாக்கினில் வைத்திடின் நல்லதமிழ் தேனாகும்
வாக்கினில் வைத்திடின் வண்ணமலர்த் தோட்டமாகும்
பூக்களைப் போலத் தொடுத்தால் கவிதையாம்
நோக்கு எனக்கிவை நல்கு

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-23, 8:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே