கூந்தலின் கொள்கையோ காதல் பரப்புதல்

நீந்தும் கயலிரண்டும் நெஞ்சிலெழு தும்கவிதை
ஏந்திடும் தேனினை ஏந்திழையின் செவ்விதழ்
கூந்தலின் கொள்கையோ காதல் பரப்புதல்
தீந்தமிழால் பூங்கவிதை பாடு

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-23, 8:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே