முடியுமெதுவு மென்றால் முடியுமது
நேரிசை வெண்பா
மழுங்கொனா எஃகை பழுக்கத் துருத்தி
கொழுந்துத் தணலில் கொடுக்க -- வழுக்கா
அடிக்குஞ்சம் மட்டி அயமும் பழுக்கும்
படிப்பிது சீடர்க்கும் பார்
முடியுமெதுவு மென்றால் முடியுமது யில்லை முடியா துலகில் முடி
நேரிசை வெண்பா
மழுங்கொனா எஃகை பழுக்கத் துருத்தி
கொழுந்துத் தணலில் கொடுக்க -- வழுக்கா
அடிக்குஞ்சம் மட்டி அயமும் பழுக்கும்
படிப்பிது சீடர்க்கும் பார்
முடியுமெதுவு மென்றால் முடியுமது யில்லை முடியா துலகில் முடி