கனவாக நினைவுகள்

மலரும் மலர்களை ஒன்றாக இணைத்திடும் /
மாலையாக சாதிமத பேதம்மின்றி இணைந்திடும்/
மதுயில்லா தமிழகம் காமவெறியற்ற ஆடவர் /
மனிதனுக்குள் மனிதநேயம் கனவாக நினைவுகள் /

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Oct-23, 3:46 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : kanavaga ninaivukal
பார்வை : 73

மேலே