நரகாசூரனை வணங்கு

நரகாசூரனை வணங்கு
×××××××××××××××××××××
அரக்கனை கும்பிட்டால் அன்பு ஒழுக்கம்
வரமாகத் துன்பம் விலகிட - தரமாகும்
ஈரமான உள்ளம் ஈகை புரிந்திட
சூரனின் தீபம் சூழ்ந்து..

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Nov-23, 6:42 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 57

மேலே