பெற்றிடுவீர் தீபவொளிப் பேறு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)
சுற்றியுள்ள சொந்தமெலாஞ் சோர்விலா நன்மைபெற
குற்றந் தனைநீக்கிக் குன்றாத – பொற்பாதத்
துற்ற அருள்பெறவே ஓங்குகின்ற நல்லிசையாய்ப்
பெற்றிடுவீர் தீபவொளிப் பேறு!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
