நேற்றின் நிலவுகளில் நாம்மகிழ்ந்த மாலைகளை

ஆற்றின் கரையினில் அந்திப் பொழுதினில்
நேற்றின் நிலவுகளில் நாம்மகிழ்ந்த மாலைகளை
காற்றின் தழுவுதலில் காதலில் எண்ணுகிறேன்
மாற்றமிலா என்கண்ணம் மா

எழுதியவர் : கவின் சாரலன் (14-Nov-23, 8:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே