மனக்கொள்ளை செய்திடுவாய் மாலைப் பொழுதில்

மனக்கொள்ளை செய்திடுவாய் மாலைப் பொழுதில்
வனயிள மானின் விழிஎழில் காதலே
வள்ளுவன் சொன்ன களவியல் பாடமோ
கொள்ளைக் களவிலையா கூறு

எழுதியவர் : கவின் சாரலன் (14-Nov-23, 9:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே