என்னவளே

எத்தனையோ வார்த்தைகள்
தமிழில் இருந்துமே
நீ பேச தமிழ் இனிக்கிறது
எத்தனையோ கவிதைகள்
தமிழில் இருந்துமே
கவிதா நீ பேசும் கவிதை

எழுதியவர் : Rskthentral (14-Nov-23, 2:36 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : ennavale
பார்வை : 81

மேலே