கொஞ்சிடும்வெண் புன்னகையே

மஞ்சள்பொன் வானின்கீழ்
அஞ்சுவதேன் அன்பேநீ
விஞ்சுகிறாய் வான்நிலவை
கொஞ்சிடும்வெண் புன்னகையே

--எதுகை மோனை அழகுடன்
காய் காய் வாய்ப்பாட்டில் அமைந்த
இரு சீர் நாலடிப் பாவினம் வஞ்சித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-23, 3:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே