மான்விழியால் மாலை மயக்கம் தருகிறாய்ஏன்

தேன்சொரியும் பூவினை தேனிதழில் ஏந்திநீ
வான்தவழும் வெண்ணிற வண்ண நிலவைப்போல்
மான்விழியால் மாலை மயக்கம் தருகிறாய்ஏன்
நான்தெரிந்து கொள்ள நவில்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-23, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே