நன்மதி வெண்பா - காப்பு

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

காப்பு

நீர்கொண்ட கொண்டல் நிகர்மாறன் றண்ணளியால்
சீர்கொண்ட வெண்பாவிற் செப்புவாம் - பேர்கொண்ட
சொன்மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை
நன்மதியே நாடி நயந்து!

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (22-Nov-23, 8:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே