மண்ணடி வைப்பர் மகிழ்ந்து -- நேரிசை வெண்பா

மண்ணடி வைப்பர் மகிழ்ந்து -- நேரிசை வெண்பா
****************
பணத்தைச் சுருட்டப் பதவியைப் பெற்றுக்
குணத்தை மறந்த கொடூரர் -- சுணங்காது
மண்ணையும் அள்ளி வகுத்த பணமதை
மண்ணடி வைப்பர் மகிழ்ந்து !
************

மண்ணடி = அண்டர் க்ரௌண்ட்

எழுதியவர் : சக்கரைவாசன் (23-Nov-23, 6:45 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 23

மேலே