கோக்ரி போக்ரி

உன் பையனுக்கு பேரு வச்சிட்டயாடா மச்சான்?
@@@@@
நானும் என் மனைவிக்கு குழந்தை பிறந்ததற்கு அப்பறமா மூணு நாளா ஒரு புதுமையான இந்திப் பேரைத் தேடி அலைஞ்சேன்.
@@@@@@
அப்பறம் என்ன ஆச்சு?
@@@@@@@
என் பக்கத்து வீட்டுக்காரரோட பேரனுக்கு 'கோக்ரி'னு பேரு வச்சிருக்காங்க. வடக்கே அது பலரோட குடும்பப் பேராம். அதே மாதிரி புதுமையான பேரை என் பையனுக்கு வச்சிருக்கிறேன்.
@@@@@@
அந்தப் பேரைச் சொல்லுடா மச்சான்.
@@@@@@
பக்கத்து வீட்டில் 'கோக்ரி'. எங்க வீட்டில் 'போக்ரி'. இந்திப் பேரு மாதிரியே அழகா அருமையான இருக்குது இல்லையா?
@@@@@@
அருமைடா மச்சான்.‌ கோக்ரி - போக்ரி. ஸ்வீட் நேம்ஸ'.
@#@############@@@@@@@@@@@@@

தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (28-Nov-23, 9:40 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 44

சிறந்த கவிதைகள்

மேலே