அன்பும் , பண்பும்
அன்பே அருகே வா என்றழைத் தேன்
பண்பே இதோ வந்து விட்டேன்
என்று கூறி வந்தணைந்தாள் என்னை
பெண்ணே பண்பே என்றேன் கூறினாய்
என்றேன் அதற்கவள் என்னை அன்பே
என்று இனிதாய் அழைத்த நின்பண்பே
காரணம் தலைவா என்றாளே