பயணம்
என் பயணத்தை தொடங்க
உள்ளேன்..
புத்தகங்கள் படிக்க உள்ளேன்.
அவை எனது புத்தகங்களாய்
இருக்க விரும்புகிறேன்..
பல புத்தகங்கள் தரும் அனுபவங்களை ஏற்று பயணம்..
கடிதம் எழுதிய நாட்கள்
கவிதை எழுதிய நாட்கள்
வரிகள் விளையாட்டில் எழுத்தின்
அலை மோதலில் வாசிக்க
வாசிக்க திகட்டாத அமுதத்தை
வருணனைகளை பருக நினைக்கிறேன்.
பிழைகளை திருத்த ஒரு கை வேண்டும்..
தலைப்பை தேடி கொண்டே
பயணிக்கிறேன்