தன்னம்பிக்கை
எங்கே எனக்கான தருணங்கள்
எங்கே எனக்கான வாய்ப்பு
எங்கே எனக்கான நேரம்
என தயங்கி தயங்கி
யோசித்து யோசித்து
உன்னையே நீ பின்நோக்கி தள்ளுகிறாய்....எழுந்து முதல் அடி வை
அடுத்த அடி தானாக அமையும்
என் வரிகளின் தொடக்கமும் இதுவே....
எழுத ஆரம்பிக்கிறேன்.....