அழையாமல் வந்ததுன் அன்பு
அழைத்தது மென்தென்றல் அந்திப் பொழுதில்
மழைச்சாரல் தூவுது நெஞ்சில் நினைவு
இழைந்திடுது உள்ளே இளவேனில் காலம்
அழையாமல் வந்ததுன் அன்பு
அழைத்தது மென்தென்றல் அந்திப் பொழுதில்
மழைச்சாரல் தூவுது நெஞ்சில் நினைவு
இழைந்திடுது உள்ளே இளவேனில் காலம்
அழையாமல் வந்ததுன் அன்பு