தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் -- இரு விகற்ப குறள் வெண்பா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் -- இரு விகற்ப குறள் வெண்பா
**********
வியாபகங் காலாம் விளம்பரம் முக்காலாம்
ஞாபகம் வைக்க எது ?

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Dec-23, 6:34 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 55

மேலே