பாட்டுக்குப் பாட்டு
பாட்டுக்குப் பாட்டு
சக்கரை வாசனார் குறட்பாவில் இருபொருள் உவமையணி இருப்பதால் திருத்தி எழுதினேன்
நாவளம் இன்றியே நாவலர் ஆயினர்
பாவிகள் நாட்டினில் பார் (சக்கரை வாசன்)
பாவியர் நாடில்லை பார தமுரைப்பேன்
பாவி புகுந்தநாடு பார். (பழனி ராஜன்)
...