மல்லிகைப் பூ

அதிகமாக
சுண்ணாம்பு தடவிய
வெற்றிலை....!
இல்லை இல்லை
மல்லிகைப் பூ
காம்புகள்...!

எழுதியவர் : (17-Oct-11, 12:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 357

மேலே