நீதிமன்றத் தீர்ப்புகள்
நீதிமன்றத் தீர்ப்புகள்
*********
இயம்பிய தீர்ப்பு இறைவனது என்றே
இயங்கும் மனதில்நீ யெண்ணு! (குறள் வெண்பா)
இயம்பிய தீர்ப்பு, இறைவனது என்றே,
இயங்கிடும் நெஞ்சுள் இருக்க -- துயரமதும்
தேங்காது, சென்மங்கள் சேர்ந்தாலும் ; நீதியதும்,
ஓங்கி விளங்குமாம் ஓர்ந்து !
********* ( இரு விகற்ப நேரிசை வெண்பா)