நாராயணனை அறிந்திடுவாய் மனமே
நாரணன் நாம மாயிரத்தான்
காரணன் கடலைக் கடைந்தோன்
வாரணம் துயர்த் தீர்த்தோன்
பூரணன் இவன்தான் அறிவாயே