புத்தாண்டு வாழ்த்து

பறவைகளின் சத்தம் விடியலை உணர்த்தும், தவளைகளின் சத்தம் நீர் நிலையை உணர்த்தும்;
கடலலைகளின் சத்தம் மழைநிலையை உணர்த்தும்;
மனிதனின் சத்தம் மனநிலையை உணர்த்தும்.
௨௦௨௪ புத்தாண்டு நாள் நிலைக்கு உயர்த்த வாழ்த்துக்கள்.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (13-Jan-24, 12:42 pm)
சேர்த்தது : SORNAVELU S
Tanglish : puthandu vaazthu
பார்வை : 27

மேலே