குடியரசு தினம் 26 இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳

தியாகத்தின் கொடி பறக்கிறது

தலைவர்களின் வீரம் தெரிகிறது

நம் நாட்டின் வளம் புரிகிறது

பாரதத் தாயின் கருணை

நம் நாட்டில் இல்லை வறுமை

எல்லாமே இங்கு செழுமை

இயற்கையின் வளம் அருமை

இந்தியா என்பது இனிமை

ஒற்றுமை என்பது உண்மை

இதுவே இந்திய நாட்டின் பெருமை

எழுதியவர் : தாரா (26-Jan-24, 1:57 am)
சேர்த்தது : Thara
பார்வை : 414

மேலே