அவளில்ல பொழுதுகள்

அவளில்லா பொழுதுகளில்
அந்தி ஆதவனும்
அலை கடலும் கூட
அழகில்லைதான்

எழுதியவர் : (5-Feb-24, 5:34 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 139

மேலே