பாவகைகள் முற்றறியாப் பாமரன்

இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

(எனது கவிதைகளுக்கு அறிவுரை வழங்கி, திருத்தியமைத்து, எனது சமீபத்திய வெண்பாவைப் பாராட்டிய மரு. கன்னியப்பன் அவர்களுக்குச் சமர்ப்பணம் )




பாவகைகள் முற்றறியாப் பாமரன் நானிங்குப்
பாவடிக்க வந்தடைந்தேன் ஆவலுடன் - கன்னியப்பர்
பாவகை சொல்வகை காட்டியே தந்திட
பாவகை நான்கும்கற் றேன்

எழுதியவர் : உதய நிலவன் (Dr. Chandramouli ) (6-Feb-24, 8:43 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 36

சிறந்த கவிதைகள்

மேலே