மிஞிலி, பிராட்டி, மூகுள்

அயலகத்தமிழர் தினம் 2024

தமிழ்நாடு அரசால் மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்து நான் எழுதிய ‘மிஞிலி, பிராட்டி, மூகுள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. ‘

ஒளி உறுமும் கான்’ என்ற கவிதை நூலும் பெருவெளியில் சனவரி திங்களில் அறிமுகமானது.

படைப்புத்திறனைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பாராட்டுச்சான்றுகள் வழங்கிய இத்தருணத்தின் மகிழ்வை எம்மோடு சேர்ந்து கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. அன்பாள்க!

அன்புடன்
புதுயுகன்

எழுதியவர் : கவிஞர் புதுயுகன் (10-Feb-24, 11:45 pm)
சேர்த்தது : pudhuyugan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே