தேசப்பற்று உள்ள குடும்பம்
என்ன மாமா உங்க பிள்ளைகளுக்கு எல்லாம் 'தேசி'னு முடியற மாதிரி பேருங்கள வச்சிருக்கிறீங்க?
@@@@@@
நாங்க தேசப்பற்று உள்ள குடும்பம். அதனால் தான். எங்களுக்கு இந்தி தெரியாது. நாங்க கேள்விப்பட்ட 'தேசி'னு முடியற சொற்களை எங்க பிள்ளைகளுக்கு பெயர்களா வச்சிருக்கிறோம். எங்களோட தேசப்பற்றை உலகம் அறிய இந்தப் பேருங்களே போதும்டா.
@@@@@@
சரி அந்தப் பேருங்களைக் கொஞ்சம் சொல்லுங்க மாமா. காது குளிர் கேட்டுக்கிறேன்.
@@@##@@@
சுதேசி, விதேசி, பர்தேசி. அருமையான பொருத்தமான பெருங்கடா மாப்பிள்ளை.