டிசம்பர் பூ

மார்கழி மாதம் கோயிலுக்குச் செல்வதில் இப்போதெல்லாம் விருப்பமில்லை எனக்கு!
இருந்தாலும் சென்றேன்!
இம்மாதத்தில் கிடைக்கும் என் அம்மாவிற்கு பிடித்த டிசம்பர் பூ, சொர்க்கத்தில் அவர்களுக்கு கொஞ்சம் குடுக்கும்படி வேண்ட!

எழுதியவர் : பாண்டி (21-Feb-24, 11:34 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 90

மேலே