உண்மையை மூடி மறைக்க முடியாது
மகாபா ரதமெல்லாம் கட்டுக் கதைஎன்றார்
'முற்போக்கு வாதிகள் கண்ணன் இல்லை
துவாரகை என்ற நகரமே இக்கலை
என்றார் அவரே இன்று விஞானம்
கடலடியில் மூழ்கிப்போன 'துவாரகை நகரைக்
கண்டுபிடித்தது மகாபாரதம் உண்மையானது அதனால்
கண்ணனாய் அவதரித்த மாலும் உண்மையானார்
உண்மையே உண்மை என்று நிரூபணம் உண்மையால் !!!!