இளமையும் , முதுமையும்

இளமைக்கு கழிந்ததென்று வருந்தாதே இளமையில்
சேர்த்த ஞானமும் பண்பும் முதுமையில்
உன்னை உயர்ந்த மனிதனாய் ஆக்கிடும்
காலமும் கண்டு வியக்க.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Feb-24, 8:35 am)
பார்வை : 143

மேலே