தந்தைக்கு நன்றி

குறள் வெண்பா


தந்தைக் குமகனாற்று நன்றி அவர்நினைவே
முந்தி இருப்பச் செயல்

எழுதியவர் : உதய நிலவன் (Dr.B. சந்திரமௌலி) (28-Feb-24, 7:05 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 65

மேலே