அழகு

பவுடர் பூசியபின்பு அழகாய் இருக்கிறதா என கேக்கிறாய்?
ஆம், அழகாய் இருக்கிறது.
நீ பூசிய பின்பு பவுடர்!

எழுதியவர் : பாண்டி (4-Mar-24, 6:21 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : alagu
பார்வை : 166

மேலே