உன்னழகு
விண்ணையும் மண்ணையும் மூடி மறைக்க முடியாது
கண்ணே உந்தன் வடிவழகையும் நீமறைக்க
நினைத்தாலும் இளமை அதைக் காட்டி கொடுக்கிறதே
இலைமறைவாய் காய்மறைவாய் அவ்வழகை