ஆனைக்காவின் அருமை -- கலிவிருத்தம்

ஆனைக்காவின் அருமை -- கலிவிருத்தம்

( மா / விளம் / விளம் / விளம்)


ஆனைக் காவுறை அண்ணலை நினைத்திட
ஏனை யயின்னலும் இலாதநி லையுறும் ;
வானைக் கேட்பினும் வரமது கிடைத்திட
ஆனைக் காவுறை அகிலம வளருளே!

எழுதியவர் : சக்கரைவாசன் (13-Mar-24, 6:30 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 45

மேலே