நினைக்க நினைக்க நெஞ்சில் தித்திக்கிறாய்

நினைக்க நினைக்க நெஞ்சில் தித்திக்கிறாய்
மறந்தால் மனதை வந்து வருடுகிறாய்
அந்திப் பொழுதுகள் உன் நினைவை ஏந்தி நிற்கிறதே
மாலை மலர்களில் எல்லாம் சிரிக்கிறாய்
மஞ்சள் வெய்யிலாய் நெஞ்சை நனைக்கிறாய்
நிலவோடு உள்ளே புகுந்து உணர்வுகளில் ஊஞ்சலாடுகிறாய்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Mar-24, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 109

மேலே