சிவந்து மலர்ந்து சிரித்தது ரோஜா

தவழ்ந்துவந்த பூந்தென்றல் காற்று தழுவ
சிவந்து மலர்ந்து சிரித்தது ரோஜா
பறித்துப்பூ வைபூவை காதோரம் சூட
பறிகொடுத்தேன் நானென்நெஞ் சை

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-24, 6:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே