எதார்தம்

நீ சொல்லும் அத்துணை மும்
உனக்கான வை,
மெல்லிய குரலில் கேட்கும் இசையில்
நாம் நம்மை இழக்கிறோம்..
பிடித்த புத்தகங்களை தேடி படிக்க
நாம் நம்மை இழக்கிறோம்..
இருண்ட வானில் மழை வர
ரசித்து கொண்டே நாம் நம்மை
இழக்கிறோம்..
பொழுது ஒன்றும் பல இருக்க
கவலைகளை நினைத்து வருந்தி
காலத்தை நம்மோடு சேர்த்து
இழக்கிறோம்....
விடியல் இருக்க இரவும் உண்டு
உன்னுள் கவலைகள் இருக்க இன்பம் என்றும் உண்டு

எழுதியவர் : உமாமணி (22-Apr-24, 12:04 am)
சேர்த்தது : உமா
பார்வை : 51

மேலே