பணிந்திடு இல்லையேல் துணிந்திடு

பணிந்திடு இல்லையேல் துணிந்திடு


தமிழ் கற்றிட பணிந்திடு /
தாய்மொழி பேச துணிந்திடு /

உணவூட்டும் விவசாயிகளுக்கு பணிந்திடு /
உழவுத்தொழில் செய்திட துணிந்திடு/

பெற்றோர் தியாகத்துக்கு பணிந்திடு/
பெற்றவர்களை கைவிடாதிருக்க துணிந்திடு/

மனிதனுக்கு உதவிட பணிந்திடு/
மனிதநேயம் வளர்க்க துணிந்திடு/

பெண்களை மதித்து பணிந்திடு/
பெண்மை காத்திட துணிந்திடு/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (25-Apr-24, 1:28 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 139

மேலே