விதி

. விதி
😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖
பாம்பின் பயணம் பாதியில் விடிந்தால்
பதுங்கும் இடத்தில் மனிதனும் இருந்தால்
இருவரில் ஒருவர்க்கு இறப்பு நிச்சயம்

🤥🤥🤥🤥🤥🤥🤥🤥🤥🤥🤥🤥🤥🤥🤥🤥

எழுதியவர் : க. செல்வராசு (13-Jun-24, 6:59 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vidhi
பார்வை : 56

மேலே