நன்மதி வெண்பா - நூல் - பாடல் 46

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

செங்கைக் கணியீகை தேர்வேந்தர்க் கம்பணியாம்
பங்கமறப் பொய்யாமை பத்தினியாம் - மங்கைக்கு
மானம் உயரிழையாம் மன்னீதி நன்மதியே
மானவர்க்குப் பூணா மதி! 46

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (8-Jul-24, 5:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே