மலர்கொய்ய வந்தவளின் மென்விரல் தன்னால்

மலர்கொய்ய வந்தவளின் மென்விரல் தன்னால்
சிலிர்த்த இலைகளும் தம்மையும் என்க
இலைஇலை யாக இருந்தாலே நாளை
மலர்பூக்கும் என்றாள் மலர்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-24, 6:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே