தேன்சிந்துதடி கவிதை

மான்நிறைந்த பூங்காவில் வண்ணமயில் போலவந்து
தேன்நிறைந்து ஓடும் தெவிட்டாத புன்னகையால்
நான்மறந்த பாவை நினைவூட்ட வந்தாயோ
தேன்சிந் துதடிகவி தை

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-24, 9:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே