அள்ளி சொரிவதற்க்கே

மறைந்திருந்து பார்க்கும்
சூரியனும்
உருண்டு புரண்டு ஆலாய் பறக்கும்
கரிய மேகங்களும்
அவற்றின் மோதல்களும்
மழை எனும் பெயரால்
அளவில்லா நீரை அள்ளி சொரிவதற்க்கே

எழுதியவர் : பாத்திமா மலர் (28-Jul-24, 8:43 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 87

மேலே